Advertise Here Size 1000 x 77

  Home
  Profile
  About Us
  Download Font
  Payment
  login
About Us
  Entertainments
  Invitations
  Photo & Video
  Catering
  Flower arrangers
  Dress Materials
  Jewelers
  Mandapams
  Music Party
  Register Offices
  Inviting Cards

             எங்கள் திருமண மையத்தில் தங்கள் ஜாதகத்தை எங்கள் அலுவலகத்தில் அல்லது இணையம் வழியாகவும் பதிந்து பதிவு எண்ணை பெற்று கொள்ளலாம். பதிவு எண் வாங்கிய பின் எங்கள் மையத்தில் / இணையத்தில் தங்கள் இனத்தில் உள்ள ஆயிரகணக்கான ஜாதகங்களின் அனைத்து விவரங்களை பார்க்கலாம்.

 

            தங்களுக்கு பொருத்தமான ஜாதகங்களின் பதிவு எண்ணை குறித்து கொள்ளவும். தங்கள் தேர்ந்து எடுத்த பதிவு எண்ணை திருமண மையத்தில் தெரியப்படுத்தி, தங்கள் தேர்ந்து எடுத்த ஜாதகத்தின் முகவரி, தொலைபேசி எண்ணை பெற்று கொள்ளலாம். ஒரு ஜாதகத்தின் முகவரி, தொலைபேசி எண்ணை பெற்ற ரூபாய் 25 வீதம் செலுத்த வேண்டும். வேறு எந்த விதமான மறைமுக கட்டணமும் கிடையாது.

         

           எங்கள் நிருவனம் இதை ஒரு சேவையாக செய்கிறது.

Home | Register | About Us | Payment | Terms & Conditions  | Success Stories | Admin | Contact Us

Best viewed with 1024x768 or more resolution on Firefox 3.5+ & IE 7.0 browsers.

Powered By Kavin Soft Tech